Map Graph

மணிப்பூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

மணிப்பூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்பது இந்தியாவின் மணிப்பூர், இம்பாலில் அமைந்துள்ள ஒரு மாநில பல்கலைக்கழகம் ஆகும். இது மணிப்பூர் மாநிலத்தின் முதல் பல்கலைக்கழகம். இந்த மணிப்பூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகச் சட்டம், 2016 மூலம் ஏப்ரல் 23, 2016 அன்று நிறுவப்பட்டது. இந்த பல்கலைக்கழகம், மணிப்பூர் ஆளுநர் வி. சண்முகநாதனால் ஆகத்து 5, 2016 அன்று முறையாகத் திறந்து வைக்கப்பட்டது.

Read article